16كَلّا ۖ إِنَّهُ كانَ لِآياتِنا عَنيدًا அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.