81وَآتَيناهُم آياتِنا فَكانوا عَنها مُعرِضينَ அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.